மட்டக்களப்பில் உள்ள கருவேப்பங்கேனியில் 40 Perch உறுதி காணி விற்பனைக்கு உள்ளது இது இருதயபுரத்தின் அருகில் உள்ள நாவற்கேணி எனும் ஊரில் உள்ள காணியே விற்பனைக்கு உள்ளது இவ் இடமானது அனைத்து வசதிகளும் கொண்ட பிரதேசமாகும் இதன் அருகில் ரயில் போக்குவரத்து வசதியும் நல்ல சுத்தமான குடிநிர் வசதியும் காணப்படுகின்றது அதன் பக்கத்தில் பாடசாலை வசதியும் கோவில் போன்ற அனைத்து வசதியும் உள்ளது வாங்கும் விருப்பம் உள்ளோர் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்
Please mention VisitSriLanka.com when calling seller to assure them and hopefully get a good deal.